திரும்பவும் எழுத தொடங்கி இருக்கிறேன். . 2 ஆண்டுகள் ஓடிப்போய்விட்டன .. என்னுடைய வாழ்க்கையை தொலைத்த ஆண்டுகளா? இல்லை என்னில் புதிய வித்துக்களை விதைத்த ஆண்டுகளா என்பது தெரியவில்லை. .. காலம்தான் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் எதுவும் மாறி போய்விடவில்லை. அதன் அதன் போககில் சென்று கொண்டிருக்கிறது ... என்னடா வாழ்க்கை என்று வழக்கம் போல வரும் அதே அங்கலாய்ப்புகள் மட்டும் என்னிடம் இன்னும் அதிகம் இருக்கிறது. இறைவா என்னை சீக்கிரம் அழைத்துக் கொள் ...விந்தைக்குரிய கிருஷ்ணா சலமே ஹரி ஓம் நமோ நாராயணா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment